tag:blogger.com,1999:blog-8804728389227054354.post7542003432196838797..comments2023-06-28T20:40:03.991+05:30Comments on சாக்கிய புத்தன்: நிறவெறியைவிட கொடுமையானது சாதிவெறி: இப்போதாவது உணருங்கள்முருக சிவகுமார் (murugasivakumar)http://www.blogger.com/profile/03246477980857357499noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-8804728389227054354.post-77447996748666632192009-06-07T17:27:01.407+05:302009-06-07T17:27:01.407+05:30dear muruga sivakumar,
i am delighted to see your...dear muruga sivakumar,

i am delighted to see your post on australian racist attacks.This is exactly what i thought also.
I have been living in australia for the last 6 years.

You are half my age and when i was your age we were a group of students near madurai trying to do something for the society.We could not attain our dreams so we drifted and some still continue to work with dalits.(dr.pugazhendi from kalpakkam).I am happy you are making movie to show the world about dalit plights.I am returning to india next year and want to do something good mainly for the daliths.

Infact about 10 yrs ago i went to a dlaith village near thanjavoor.I have always wanted to make a movie of their plight ,becasue just by virtue of having to live in an area surrounded by bc/obcs these people couldnot oppose them.COz if they did they wont get path (vazhi) to go out of their land.Sad.

good luck .keep it up.

seethaSeetha Gopalakrishna, australianoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8804728389227054354.post-58881575350586916492009-06-03T10:38:33.580+05:302009-06-03T10:38:33.580+05:30இந்த மாதிரியான கருத்துக்களை கருவாக கொண்ட விமர்சன ப...இந்த மாதிரியான கருத்துக்களை கருவாக கொண்ட விமர்சன பதிவுகளுக்கு பதிவர்கள் யாரும் பின்னோட்டம் இடுவதோ ஓட்டு அளிப்பதோ இல்லை என்று கேள்விபட்டேன். ஆயினும் இந்த பதிவில் உள்ள கருத்துக்களுக்கு உடன்பட்டு பின்னோட்டம் பதித்த தோழர்கள் இராசராசன், அஸ்குபிஸ்கு, பதி ஆகியோருக்கு நன்றி. தொடர்ந்து இணைந்திருங்கள்.
நட்புடன்
முருக சிவகுமார்சாக்கியபுத்தன்http://www.sakyabuddhan.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8804728389227054354.post-51005906185668365512009-06-02T21:21:23.675+05:302009-06-02T21:21:23.675+05:30உங்கள் பதிவிலிருக்கும் கருத்துக்களுடன் முழுதும் உட...உங்கள் பதிவிலிருக்கும் கருத்துக்களுடன் முழுதும் உடன்படுகின்றேன்..

புலத்திலிருக்கும் இந்திய மாணவர்களிடம் இது தொடர்பாக நான் உரையாடியதையும் அவர்களின் எண்ணங்களையும் ஒரு பதிவாக எழுத எண்ணியுள்ளேன்..

எழுதியவுடன் இங்கு இணைப்பு தருகின்றேன்...பதிhttps://www.blogger.com/profile/15900437083119269591noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8804728389227054354.post-83819348764641349042009-06-02T15:13:51.605+05:302009-06-02T15:13:51.605+05:30இனவெறியை விட மகா மோசமானது இந்த சாதிவெறி. சொந்த இனத...இனவெறியை விட மகா மோசமானது இந்த சாதிவெறி. சொந்த இனத்தையே வெறுத்து ஒதுக்குவது எவ்வளவு கேவலம் என்ற உணர்வு இன்னும் படித்தவர்களிடம் கூட பரவ வில்லை. பதிவர்களும் அதை கவனித்த மாதிரி தெரியவில்லைஅஸ்குபிஸ்குhttps://www.blogger.com/profile/12325307611008585550noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8804728389227054354.post-14984237274079200492009-06-02T14:59:58.430+05:302009-06-02T14:59:58.430+05:30Agree with you 100%, deeply thought words.Agree with you 100%, deeply thought words.Rajarajanhttps://www.blogger.com/profile/09630377239770729077noreply@blogger.com